மரண அறிவித்தல்
பிறப்பு 12 MAR 1941
இறப்பு 07 JAN 2020
திரு வெற்றிவேற்பிள்ளை சக்திவேல்
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப நிர்வாக அதிகாரி- நூலகர், அளவையியல் படமாக்கல் நிறுவனம்- தியத்தலாவை, தன்னார்வத் தொண்டூழிய நிர்வாகி, என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம்
வயது 78
வெற்றிவேற்பிள்ளை சக்திவேல் 1941 - 2020 கரணவாய் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, தியத்தலாவை, பதுளை, நுவரெலியா, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேற்பிள்ளை சக்திவேல் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேற்பிள்ளை மகமாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் கமலசுந்தரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சித்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,

குமரன்(பிரித்தானியா), லக்‌ஷி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செந்தித்துறை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஸ்பவதனா, லக்‌ஷ்மிபாய்(நியூசிலாந்து), ஞானபண்டிதர்(இலங்கை), கெளசலாதேவி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுவேந்தினி, பிறேமானந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வி வஷிண்யா பிறேமானந் அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

Photos

View Similar profiles