மரண அறிவித்தல்
மண்ணில் 13 OCT 1930
விண்ணில் 07 APR 2021
திருமதி கனகசுந்தரி பீதாம்பரம்
வயது 90
கனகசுந்தரி பீதாம்பரம் 1930 - 2021 மட்டக்களப்பு இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரி பீதாம்பரம் அவர்கள் 07-04-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை பாக்கியரெட்ணம் தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பீதாம்பரம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

வரதநாதன்(லண்டன்), உருத்திரகுமாரி, சிறிதரன்(லண்டன்), சாந்தினிதேவி, தவஜோதி(ரஞ்சன்- லண்டன்), துஷ்யந்தி(கௌரி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அழகரெட்ணம், வன்னிச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாகினி, இராஜநாதன், புஸ்பராஜினி, சதானந்தன், ரிஷாந்தினி, சரவணபவான் ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரவீணன்(First line Supervisor, Exxon Mobile), சௌமியா(Finance Officer), மதுராங்கன்(பொறியியலாளர், நீர்ப்பாசன திணைக்களம் - பொலநறுவை), ஆரூரன்(இலங்கை வங்கி - களுவாஞ்சிகுடி), சாரங்கன், மாதங்கி, அபிராமி(விவசாய திணைக்களம் - மட்டக்களப்பு), ராகவி, யதூரி, ஆர்த்திகா, சுவேதிகா, Dr. திவ்யா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

ஹரிணி அவர்களின் பாசமிகு கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் படுகாட்டார் வீதி, நாவற்குடாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்குடா இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதநாதன்(வரதன்) - மகன்
சிறிதரன்(சிறி) - மகன்
தவஜோதி(ரஞ்சன்) - மகன்
துஷ்யந்தி(கெளரி) சரவணபவான்(பவான்) - மகள்/ மருமகன்

Photos

No Photos

View Similar profiles