மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUL 1945
இறப்பு 30 NOV 2019
டாக்டர் குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன்
MBBS(SL), MD, FACP, MBA, CLU, AALU, FLMI, BS(IT)
வயது 74
குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன் 1945 - 2019 தெல்லிப்பழை வீமன்காமம் இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன் அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன்(இளைப்பாறிய ஆசிரியர்- மகாஜனாக் கல்லூரி), பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

இரவீந்திரநாதன்(Pharmacist USA), Dr.நரேந்திரநாதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மகேந்திரநாதன்(பொறியியலாளர்- ஐக்கிய அமெரிக்கா), கஜேந்திரநாதன்(விரிவுரையாளர்- ஐக்கிய அமெரிக்கா), சுபத்திரா விஜயலெட்சுமி(கணக்காளர்- நோர்வே), சுசீலா ஸ்ரீலெட்சுமி(கனடா), சுகுணா வரதலெட்சுமி(கணக்காளர்- கனடா) ஆகியோரின அன்புச் சகோதரரும்,

சோபிதமணி(ஐக்கிய அமெரிக்கா), விஜயராணி(அவுஸ்திரேலியா), மன்மதகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), வாசுகி(ஐக்கிய அமெரிக்கா), முருகேந்திரன்(விரிவுரையாளர்- நோர்வே), குருநாதன்(Architect- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதிபூஷணன், மதிவதனன், சாருகேசி, திலீபன், குமரன்கோபி, கம்ஷானந்தி, நிமலன்முரளி, கோபிநாத், ஜனகன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

போதிமாதவன், வாமனன் ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,

Sheri, Alex, சகீனா ஆகியோரின் அன்பு மாமனாரும், 

Zachary Mahen அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்- யூனியன் கல்லூரி), கனகலிங்கம்(இளைப்பாறிய பொறியியலாளர் நீர்பாசனத் திணைக்களம்) மற்றும் நடராசா(இளைப்பாறிய UN ஆலோசகர்- கனடா), காலஞ்சென்ற அம்பிகைபாகன்(அம்பிகாஸ் ஸ்ரோஸ்- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம்(பொறியியலாளர் நீர்பாசனத் திணைக்களம்), Dr.சிவராசா(கொக்குவில்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles

  • Wickyneswaran Apputhurai Veemankamam, Kalundborg - Denmark View Profile
  • Geetha Vijenthiran Veemankamam, Stockholm - Sweden View Profile
  • Rasathiamma Gnanapragasam Nallur, Stanmore - United Kingdom View Profile
  • John Amirthanayagam Bastiampillai Karampon, United Kingdom View Profile