மரண அறிவித்தல்
பிறப்பு 01 NOV 1929
இறப்பு 28 JUN 2020
திருமதி புவனேஸ்வரி தங்கராஜா (அன்னபாக்கியம்)
வயது 90
புவனேஸ்வரி தங்கராஜா 1929 - 2020 கரவெட்டி இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி வடக்கு கல்வத்தை இரும்பு மதவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தங்கராஜா அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், அம்பலவானர் வல்லிபுரம் சந்தானம்(அம்பந்தோட்டை, அம்பலாந்தோட்டை, திஸ்ஸமகாராம பிரபல வர்த்தகர்) தம்பதிகளின் இளைய புதல்வியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தங்கராஜா(இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தர்- RMV Income  Tax Department, முன்னாள் SKP & Sons உரிமையாளர், அம்பந்தோட்டை, அம்பலாந்தோட்டை, திஸ்ஸமகாராம) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தொழிலதிபர் A .V .நடராஜா(அம்பந்தோட்டை), நாகரத்தினம், சிவபாக்கியம் மற்றும் கிருஷ்ணராஜா(கரவெட்டி) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

தேவரமணி, தேவமாலினி(கனடா), பிரபாலினி(பிரித்தானியா), நடனசபேசன் மற்றும் விஜிதா(சோபா- ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த்  தாயாரும்,

சிவானந்தன்(பிரித்தானியா), வாசுகி மற்றும் சுரதா(ஜேர்மனி)  ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

குமரேஸ்வரன், சந்தானலக்சுமி, ஜெகதீஸ்வரன், சந்திராலக்சுமி, குலவரதராஜா, சக்திராணி  மற்றும் காலஞ்சென்ற ராஜேஸ்வரி(மருகா), ராசாமணி(தேவி) அவர்களின் பாசமிகு ஆசை அம்மாவும்,

யோகேஸ்வரன்(கனடா), மணீஸ்வரன், சந்தானதேவி, சிவகாந்தன், சுஜிதா, துவாரகா ஆகியோரின் ஆசை மாமியாரும்,

அர்ச்சனா, கோகுலவர்த்தன்(ஐக்கிய அமெரிக்கா), மதூரிக்கா(பிரித்தானியா), கௌஷி, சுருதி, யது, யுவன், சிறிநிதி(ஜேர்மனி), பயாஸ், காருணியா(ஐக்கிய அமெரிக்கா), அமல்ராஜ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷரிக், ஷகித், சதா,  கேசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும்  ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-07-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப  11.00 மணியளவில்  இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Puvaneswary Thangarajah was born in Karavetti North and lived in colombo Wellawatte passed away peacefully on 28th June 2020. 

She is the beloved daughter of the late Abalavanar Vallipuram, famous entrepreneur from Hambantota and Tissamaharama and wife Santhanam. 

Beloved wife of late Kanapathipillai Thangarajah(Formerly of RMV, Inland Revenue Department and Government Stores and former proprietor of SKP & Sons of Hambantota, Ambalantota and Tissamaharama).

Ever loving mother of Thevaramani(Teacher), Thevamalini(Formerly Teacher Royal College, Colombo living in Canada), Prabhalini(Formerly Teacher Hindu College Colombo living in UK), Nadanasabesan(Germany), Vijitha(Germany).

Mother-in-law of Yoheswaran(Canada), Sivananthan(formerly Senior Manager Commercial Bank of Ceylon Ltd) and Suratha Yarlvanan(Communication Engineer, Germany).

Precious grandmother of Archana, Gokulavardan(USA), Mathoorika(UK), Kaushi, Suruthi, Yathu, Yuvan, Srinithi(Germany) and great grandmother of Sharik, Shahid, Satha, and Kayshan(USA). 

Funeral rites will be performed at Mahinda Florists, 591 Galle Road, Mount Lavinia on 1st July, 2020 and the cottage will leave for cremation at 2PM.

This notice is provided for all family and friends.  


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சபேசன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles