1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 FEB 1966
இறப்பு 28 NOV 2019
அமரர் சுமதி இராஜகரன்
முன்னாள் ஆசிரியை- வட இந்து மகளிர் கல்லூரி
இறந்த வயது 53
சுமதி இராஜகரன் 1966 - 2019 அல்வாய் இலங்கை
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 16.12.2020

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுமதி இராஜகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பம் என்னும் கோயிலிலே
மனை சிறக்க வாழ்ந்த - எம்
அன்னையே ஓராண்டு காலம்
உருண்டோடிப் போனாலும் உங்கள்
அழியாத நினைவுகள் நீங்காது எம் தாயே

நினைவுகள் நித்தம் வந்து நிம்மதியை தொலைக்கின்றது
வருமா மீண்டும் வசந்தம் என்ற தொடரான கேள்வியோடு
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம்
உயரங்கள் நாம் காண எம் வாழ்க்கைப் பயணத்தில்
துணையாய் நீ நின்றாய் பணம் தேடி
அலையும் பாசமில்லா உலகினில்- உன்
போல் பாசத்தை மிஞ்சிட யார் உள்ளனர் இப் பூமிதனில்

ஏக்கம் மட்டும் மிஞ்ச நீர்த்துளிகள் நிறைகின்றன
காலங்கள் கரைந்தாலும் ஆயிரம் உறவுகள் எம் அருகில்
இருந்தாலும் எம் கண்களில் ஒளிரும் உன் அன்பின் வெளிச்சம்

உன் பிரிவால் தவிக்கும் அம்மா, மாமி, கணவன், சகோதரர்கள்,
பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

Summary

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களையும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,நீண்டு வளர்ந்த பனை மரங்களையும், மரக்கறித்... Read More

Photos

View Similar profiles

  • Philipupillai Annammah Pandatharippu View Profile
  • Kunaratnam Kumarasamy Pungudutivu 3rd Ward, Montreal - Canada View Profile
  • Thampirajah Thirunavukkarasu Velanai North, Colombo, Vavuniya, Saravanai, Toronto - Canada View Profile
  • Murugesu Kanapathipillai Alvay, Point Pedro, London - United Kingdom View Profile