நன்றி நவிலல்
அமரர் சுமதி இராஜகரன் முன்னாள் ஆசிரியை- வட இந்து மகளிர் கல்லூரி பிறப்பு : 10 FEB 1966 - இறப்பு : 28 NOV 2019 (வயது 53)
பிறந்த இடம் அல்வாய்
வாழ்ந்த இடம் Montreal - Canada
சுமதி இராஜகரன் 1966 - 2019 அல்வாய் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  சுமதி இராஜகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?

காயங்கள்  ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

- அழைப்பிதழ் -

31ம் நாள் நினைவஞ்சலி December 29, 2019 at 10:00 அன்னாரின் இல்லம்
இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நளினி - சகோதரி
சாந்தன் - சகோதரர்
குடும்பத்தினர்
ரகு - நண்பன்
இராஜகரன்(ராயூ) - கணவர்
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.