மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAR 1933
இறப்பு 15 FEB 2020
திருமதி பாறுபதி சிற்றம்பலம் (சின்னத்தங்கம் - பெரியவளவு)
வயது 86
பாறுபதி சிற்றம்பலம் 1933 - 2020 கரவெட்டி இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாறுபதி சிற்றம்பலம் அவர்கள் 15-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பத்தினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம்(ஞானம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கண்ணகை, ஞானமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விக்கிரமராஜா, காலஞ்சென்ற கணேசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தங்கராஜா காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரண்யா, கிருஷ்ணா, சவித்திரா, சாரங்கன், சந்தோஷ் ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும்,

லட்சுமி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விக்கிரமராஜா - மருமகன்
ஞானமலர் - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Dhanalakshmi Dhamotharampillai Karaveddy, Wellawatta View Profile
  • Ratnam Vijayakanthan Thavadi, Mitcham - United Kingdom View Profile
  • Thangarathinam Vaithilingam Ariyalai, London - United Kingdom View Profile
  • Nadarajah Yogammah Pungudutivu 9th Ward, London - United Kingdom View Profile