மரண அறிவித்தல்
தோற்றம் 17 MAY 1961
மறைவு 23 MAY 2019
திரு நடராசா குரு
வயது 58
நடராசா குரு 1961 - 2019 சுழிபுரம் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா குரு அவர்கள் 23-05-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிராமி- ராசன், அஷ்வினி, அமலா, சிவகுகன், நடேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தேவியம்மா- கதிர்காமநாதன் மற்றும் பரமேஷ்வரி- துரைராஜசிங்கம்(இலங்கை), குணேஷ்வரி- ஐயாத்துரை(இலங்கை), யோகராணி- தவராசவேல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அம்பலவாணர்- தவமணிதேவி, மனோராணி(இலங்கை), மங்களநாயகி, காலஞ்சென்ற சித்திரம்(பிரான்ஸ்), குலசூரியர்- புஷ்பமாலா(பிரான்ஸ்), செல்வநாயகி- நாகேந்ரராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிவலோகநாயகி - மனைவி
தேவன் - மச்சான்
ராசன் - மருமகன்
பிரபு - மருமகன்
கயன் - பெறாமகன்
ராணி - சகோதரி

Summary

Photos

View Similar profiles