மரண அறிவித்தல்
தோற்றம் 22 JUN 1927
மறைவு 04 JUN 2019
அமரர் சோமசுந்தரம் சரஸ்வதி
வயது 91
சோமசுந்தரம் சரஸ்வதி 1927 - 2019 கொக்குவில் மேற்கு இலங்கை
Tribute 38 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint Mard ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சரஸ்வதி அவர்கள் 04-06-2019 செவ்வாய்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சிவகொழுந்து தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(RMP) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீபதி, ஸ்ரீரங்கன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், இந்துமதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அங்கயற்கண்ணி(ஜேர்மனி), கிருஷ்ணபிள்ளை(மாயவர்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

யோகலெட்சுமி(லண்டன்) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜனகன், நளாயினி(விஜி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, மகேசன், ஆறுமுகம், திருநாவுக்கரசு, கையிலாயபிள்ளை, தம்பு குலரத்தினம், கந்தையா உத்தரம்(சீவரத்தினம்) ஆகியோரின் கணவர் வழி அன்பு மைத்துனியும்,

மயூரன்-சோபி(பிரான்ஸ்), மகிந்தன்-நிருஜா(பிரான்ஸ்), அபிராமி(பிரான்ஸ்), மதுரா-தக்‌ஷணன்(ஜேர்மனி), தீபன்-ஜஸ்மினா(ஜேர்மனி) அகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஷ்வின்(பிரான்ஸ்), லக்ஷ்மன்(பிரான்ஸ்), மேஹா(பிரான்ஸ்), மாயா(பிரான்ஸ்), அருண்(ஜேர்மன்), மீரா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மாயவர் - மருமகன்
இந்துமதி - மகள்
ஸ்ரீரங்கன் - மகன்
மயூரன் - பேரன்
மகிந்தன் - பேரன்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,நெல்வயல்கள்,புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Manikkam Thanapalasingam Vannarpannai View Profile
  • Kularatnam Kanagammah Karainagar Kalapoomi, United Kingdom, Karainagar Palavodai, Thirunelveli View Profile
  • Thavarajalingam Thavaseelan Kokkuvil West, Italy, East Ham - United Kingdom View Profile
  • Sivapakkiyam Kailanathan Kokkuvil West, Trincomalee, Chavakachcheri, Negombo, London - United Kingdom View Profile