மரண அறிவித்தல்
பிறப்பு 24 MAR 1950
இறப்பு 23 SEP 2020
திருமதி கமலாதேவி இரகுநாதன்
வயது 70
கமலாதேவி இரகுநாதன் 1950 - 2020 ஆவரங்கால் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புத்தூர் ஆவரங்கால் வங்கி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இரகுநாதன் அவர்கள் 23-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரகுநாதன்(இலகுப்பிள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இரவீந்திரன், மகேந்திரன்(லண்டன்), சுகந்தினி(லண்டன்), பாலேந்திரன்(லண்டன்), தவேந்திரன்(இலங்கை) குலேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குனரட்ணம், கனகரட்ணம் மற்றும் அரசரட்ணம்(ஜேர்மனி), செல்வரட்ணம்(ஜேர்மனி), புஷ்பராணி(கனடா), புஷ்பமலர்(இலங்கை) காலஞ்சென்ற பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜசிதா(லண்டன்), முத்துபெரியநாயகம்(லண்டன்), இராஜலக்‌ஷ்மி(லண்டன்), வாசுகி(இலங்கை), சாமினி(லண்டன்), சரஸ்வதி- கந்தசாமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நவசீலன்(இலங்கை), இன்பசீலன்(அவுஸ்திரேலியா), சுசீலன்(அவுஸ்திரேலியா), பகீரதன்(இலங்கை), கஜலக்ஸ்சி(இலங்கை), செந்தூரன்(ஜேர்மனி), லையூரன்(ஜேர்மனி), சதுசன்(ஜேர்மனி), யாலினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சிகா(இலங்கை), கெளசிகா(பிரான்ஸ்), நிருஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

கமலாதேவி(அவுஸ்திரேலியா), தனலக்ஸ்மி(இலங்கை), மங்களவதி(ஜேர்மனி), காலஞ்சென்ற அன்னராஜா, செல்லத்துரை(இலங்கை), பாமினி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான பாக்கியம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரணியா(லண்டன்), டிலானி(லண்டன்), கிஷான்(லண்டன்), அக்ஸ்ஷாயினி(லண்டன்), கஜானன்(லண்டன்), கேமிஷா(இலங்கை), அஜய்(லண்டன்), அஸ்வின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரதீபன்(லண்டன்), சயந்தினி(லண்டன்), கயந்தினி(சுவிஸ்), அனுசன்(இலங்கை), பார்த்தீபன்(சுவிஸ்), சதீஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-09-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles