மரண அறிவித்தல்
தோற்றம் 27 MAR 1957
மறைவு 26 JUN 2020
திரு செல்லையா பாலகிருஷ்ணன்
வயது 63
செல்லையா பாலகிருஷ்ணன் 1957 - 2020 கொக்குவில் இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் சம்பியன்லேனைப் பிறப்பிடமாகவும், இல.348, இராமநாதபுரம், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாலகிருஷ்ணன் அவர்கள் 26-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன், மயூரன், பிரதாப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீநதி, கம்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குகனேஸ்வரி, பத்மநாதன், மகேந்திரன் மற்றும் தவமணிதேவி, பற்குணராஜா, பாலச்சந்திரன், ராஜேந்திரம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பரமசாமி, தம்பிஐயா, கனகம்மா மற்றும் துரைசிங்கம், பாக்கியம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிஸ்னா, அகிஸ் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

குணம் - சகோதரர்
சுதாகரன் - மகன்
மயூரன் - மகன்
பிரதாப் - மகன்

Photos

View Similar profiles

  • Ambalavanar Sivapiragasam Jaffna, Colombo, Toronto - Canada View Profile
  • Maheswary Manikkavasagar Kokkuvil View Profile
  • Suseeladevi Mohanarajah Analaitivu 3rd Ward, Kilinochchi, Thiruvaiyaru, Langenthal - Switzerland View Profile
  • Ramaiyapillai Gnanasuntharam Colombo View Profile