மரண அறிவித்தல்
பிறப்பு 30 APR 1953
இறப்பு 05 DEC 2019
திரு ஜெயரட்ணம் இராஜரட்ணம் (ஜெயா)
வயது 66
ஜெயரட்ணம் இராஜரட்ணம் 1953 - 2019 சங்கானை இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் இராஜரட்ணம் அவர்கள் 05-12-2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராஜரட்ணம் தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணமலர்(ரஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கரோலினா, சோனியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோட்பிறே, சுபானன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

குணரட்ணம், காலஞ்சென்றவர்களான  லலி, பத்மினி மற்றும் செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு  சகோதரரும்,

ஜீலியட், கருணாகரன் நைட், பொன்னம்பலம், வசந்தி,  காலஞ்சென்ற கருணா, ஜெயசீலன், குணசீலன், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

ரெஜினோல்ட், வசந்தி, குயின்சி, தர்சினி, அனு, தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

றுக்சன், றுபினா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கரோலினா- Godfrey
சுபானன்
சோனியா
ரெஜினோல்ட்
குமார் - சகோதரர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Ushathevi Sambanthamurthi Colombo, London - United Kingdom View Profile
  • Veluppillai Subramaniam Point Pedro, Ariyalai, London - United Kingdom View Profile
  • Senathirasa Suthaharan Chankanai, Colombo View Profile
  • Pirabakaran Markandu Iruppiddi, Montreal - Canada, Scarborough - Canada View Profile