மரண அறிவித்தல்
தோற்றம் 29 AUG 1963
மறைவு 12 SEP 2020
திரு இரத்தினசபாபதி ஸ்ரீதரன்
வயது 57
இரத்தினசபாபதி ஸ்ரீதரன் 1963 - 2020 சங்கானை இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும், டென்மார்கை வாழ்விடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி ஸ்ரீதரன் அவர்கள் 12-09-2020 சனிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.

அன்னார், இரத்தினசபாபதி, காலஞ்சென்ற குணநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற பரமு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரோதயம்  அவர்களின் அன்புக் கணவரும்,

டிலக்‌ஷன், டிலக்சிகா, டிலோஜன், சஞ்ஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோமளகெளரி(லண்டன்), ஸ்ரீபவன்(சுவிஸ்), கெளசலா(லண்டன்), உமாபரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணபிரான், வனஜா, சபாநாதன், ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரதராகன், மகேந்திரவதி, காலஞ்சென்ற தேவசுந்தரம், மங்கையற்கரசி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சூரியப்பிரகாசம், ஸ்ரீரஞ்சினி, காலஞ்சென்ற வெற்றிவேல், செந்தில்நாதன்(T. Mobile, வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கோமளகெளரி - சகோதரி
ஸ்ரீபவன் - சகோதரர்
கெளசலா - சகோதரி
உமாபரன் - சகோதரர்
செந்தில்நாதன் - மைத்துனர்

Summary

Photos

View Similar profiles

500

Sorry!! Something went wrong.

500

We have been notified on this issue and we will fix that shortly. Feel free to report this issue.