மரண அறிவித்தல்
பிறப்பு 22 FEB 1941
இறப்பு 24 SEP 2020
திரு பரமநாதர் பத்மநாதன் (பப்பன்)
ஓய்வு பெற்ற உதவி விவசாய பணிப்பாளர்
வயது 79
பரமநாதர் பத்மநாதன் 1941 - 2020 மயிலிட்டி தெற்கு இலங்கை
Tribute 55 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு பழைய தபாற்கந்தோர் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட பரமநாதர் பத்மநாதன் அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமநாதர், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, தங்கமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினிதேவி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

கௌசிகன், ரமேசன், சுபோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயபிரதா, வருஜிகா, ராஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம், சிவமேஸ்வரி, மகாலிங்கம், குலசிங்கம் மற்றும் பாலசிங்கம், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன்(கண்ணன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அனோஜ், அஜன்ந்த், நிசாரா, ஆரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Life Story

The legendary football player Mr Paramanthar Pathmanathan from Kadduvan passed away today [ 24th Sept.2020 ] . He played for Tellpallai Mahajana College and the... Read More

Photos

View Similar profiles