மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1921
இறப்பு 20 AUG 2019
திரு கதிரேசு சுந்தரமூர்த்தி
வயது 97
கதிரேசு சுந்தரமூர்த்தி 1921 - 2019 பன்னாலை இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு சுந்தரமூர்த்தி அவர்கள் 20-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

புஷ்பராணி, வில்வராணி, திருக்கேதீஸ்வரன், அருள்மொழிராணி, புஷ்பலீலாவதி, கிருஷ்ணலீலாவதி, கலாநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கார்திகேசு, வைத்திலிங்கம், சண்முகம், சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தையா, காலஞ்சென்ற சுந்தரவல்லி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மதிவாணன், காலஞ்சென்ற  விவேகானந்தன், சூரியமலர், குமாரசாமி, ஜீவதாசன், பாக்கியநாதன், செல்வக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலிங்காயினி, வேணுகாணன், நிலாஜினி, கலைஷாணி, கஜிதன், தர்ஜிதன், கெளசலா, கெளதம், கெளரிஷா, அஜீறதன், சஜீரணி, கபிலன், கோகுலன், ஜீவராஜ், அஜிராஜ், பற்ஷனா, பவிதிரன், பிரவீன், றோகான், கேசினி, நிறோஜன், வசிகரன், ஜெயாழினி, பிரியதர்சினி, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அலக்சியா, கரீன், நிரோஜன், நவீன், அஜாரிஜா, ருயாந்தன், ருயாந்தி, சயந்தினி, கிசானி, யஸ்மிதா, ஆரபி, கஜானி, மாயவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  கீரிமலை செம்மம் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சு.திருக்கேதீஸ்வரன் - மகன்
கு. அருள்மொழிராணி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Sivapakkiyam Kailanathan Kokkuvil West, Trincomalee, Chavakachcheri, Negombo, London - United Kingdom View Profile
  • Erambamoorthy Sowbakkiya Gowry Ammal Pannalai, Wellawatta View Profile
  • Kandiah Kumarasamy Kopay, Pannalai View Profile
  • Sutharsan Subramaniam Pannalai, Paris - France View Profile