மரண அறிவித்தல்
தோற்றம் 25 FEB 1948
மறைவு 21 NOV 2020
திருமதி அருமைத்துரை புவனேஸ்வரி
வயது 72
அருமைத்துரை புவனேஸ்வரி 1948 - 2020 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அருமைத்துரை புவனேஸ்வரி அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் ஏய்தினார்.

அன்னார், நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருமைத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

கலைச்செல்வி(கனடா), கிருபாகரன், தனிஸ்கரன், பாஸ்க்கரன், திவாகரன், பிறிஸ்னியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற தளையசிங்கம், கோமுலாம்மா, காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், மனோன்மணி, கனகலிங்கம், அருளானந்தசிங்கம் மற்றும் ஜெயசிங்கம், காலஞ்சென்ற யோகசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நாகராஜா மற்றும் பரிமளம், காலஞ்சென்ற ராசமலர், கமலாதேவி, மகிழம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமரசிங்கம், சிறீகலா, சசிலேகா, துஷாந்தினி, நர்மதா, குகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அபினா, ஹரிஸ், ஆகாஷ், எனித், லியா, எறிஸ், சகானா, தபிஷன், அபிஷா, அஸ்வி, மதுஷா, சாருஷா, சாருஜன், மதுஜன், டியாஸ், நதிஸ், டில்ஷா, கனியா, கஜானி, ஜிகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருமைத்துரை - கணவர்
கலைச்செல்வி - மகள்
கிருபாகரன் - மகன்
தனிஸ்கரன் - மகன்
பாஸ்கரன் - மகன்
திவாகரன் - மகன்
பிறிஸ்னியா - மகள்
குகநாதன் - மருமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Nadarajah Hariharan Velanai, Hamburg - Germany, Newbury Park - United Kingdom, Karampon View Profile
  • Ammakuddy Rajaratnam Chavakachcheri Kalvayal, Canada View Profile
  • Suriyathasan Ponnuthurai Vannarpannai, Oberhausen - Germany View Profile
  • Rajaratnam Rajagopalan Vannarpannai, Scarborough - Canada View Profile