பிரசுரிப்பு Contact Publisher
50ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 15 AUG 1927
விண்ணில் 07 DEC 1968
அமரர் வெலிச்சோர் மரியாம்பிள்ளை
வெலிச்சோர் மரியாம்பிள்ளை 1927 - 1968 சில்லாலை இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த வெலிச்சோர் மரியாம்பிள்ளை அவர்களின் 50ம் ஆண்டு நினைவஞ்சலி.

தந்தையே எங்களெல்லோரையும் யாரிடத்தில் விட்டீர்கள்
நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் தெரிகிறீர்கள்
தோள்மீதும் மார்புமீதும் தூக்கி வளர்த்த உங்களிற்கு
விதியின் சதியால் சரித்திரமானீர்கள்

எமக்கு தெய்வமானீர்கள்

உங்கள் பிரிவை ஏற்க மறுக்குது விழி மூட மறுக்குது
விதியின் சதியினை எம்மால் பொறுக்க முடியுமோ
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்

எம் முன்னே உங்கள் முகம் எக்காலமும் எம்மோடு உயிர் வாழும்

வாழுங்காலத்தில் எம்வழி காட்டி நீங்கள்
வானுலகில் இருந்தும் வழி காட்டுங்கள்
எங்கள் குடும்பத்தில் ஒருவராய் மீண்டும் வாருங்கள்

உங்கள் நினைவோடு என்றும் காத்திருக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: ம. மனோகரன் குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos