மரண அறிவித்தல்
பிறப்பு 28 FEB 1925
இறப்பு 09 FEB 2019
திரு செல்லத்துரை கனகரட்ணம்
வயது 93
செல்லத்துரை கனகரட்ணம் 1925 - 2019 இளவாலை இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகரட்ணம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

உதயகலா, உதயகுமார், உதயநிலா, நந்தகுமார், சசிகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தவல்லி, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தருமரத்தினம், சுமதி, லோகநாதன், துஸ்யா, கிருபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனுசா, சுபோதன், நிறோசா, சபீனா, பிரபீனா, இலக்கணா, தர்மிகன், மதுமிதா, மிதுராங்கி, ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுயநிதா, சாகானா, துவாரகன், அஜிதன், ஹரீஸ், ஆதிகன், யாகவி ஆகியோரின் அன்புப் பூட்டன் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாரீசன்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயகுமார் - மகன்
நந்தகுமார் - மகன்
சசிகுமார் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Mariyaampillai Irayappu Ilavalai, Eechchamoddai, Switzerland View Profile
  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile
  • Vasthiyampillai Gnanaprakasam Kangesanthurai, Ilavalai View Profile