மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1943
இறப்பு 12 JUN 2019
திரு வேலுப்பிள்ளை பரமலிங்கம்
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 75
வேலுப்பிள்ளை பரமலிங்கம் 1943 - 2019 கட்டுவன் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தெல்லிப்பளை பங்கிரை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி(தேவி)அவர்களின் பாசமிகு கணவரும்,

பிருந்தா(சுவிஸ்), காலஞ்சென்ற திலீபன், நிறோஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, பாலசுந்தரம் மற்றும் முத்துலிங்கம்(இலங்கை), அரியமலர்(இலங்கை), தவமலர், துரைசிங்கம், தனபாலசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவசத்தியநாதன்(சுவிஸ்), நீரஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிருத்திகா, துசாந் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பத்மாவதி மற்றும் ஞானம்பிகை, சின்னதம்பி, வீரசிங்கம், கலாவதி, சசிரேகா(சுவிஸ்), அருளானந்தம், தர்மபாலன், நவநீதராசா, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-06-2019 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் மகிந்த மலர்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை  அன்று மு.ப 10:00  மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவி - மனைவி
நிறோஜன் - மகன்
சிவா - மருமகன்
தனபாலசிங்கம் - சகோதரர்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த தெல்லிப்பழை பங்கிரை கட்டுவனில் புகழ் பூத்த சீமான் திரு.வேலுப்பிள்ளை அவர்தம் பாரியார் திருமதி தெய்வானை அவர்களின்... Read More

Photos

No Photos

View Similar profiles