மரண அறிவித்தல்
தோற்றம் 26 AUG 1956
மறைவு 13 FEB 2020
ஜீவா சதாசிவம் 1956 - 2020 புலோலி தெற்கு இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், புலோலி, மன்னார் உயிலங்குளம், கனடா Markhamஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜீவா சதாசிவம் அவர்கள் 13-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஞானம்பிகை தம்பதிகளின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதர் மகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சதாசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மைதிலி(கனடா), கிரிசாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சத்தியதேவன், ஜெயதேவன்(இலங்கை), கீதா(கனடா), கிரிஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சரவணபவன், சந்திரகாந்தன்(இலங்கை), இலக்குமிதேவி(கனடா), சிவதேவி(கனடா), சிவராஜன்(கனடா), மகேஸ்வரி(இலங்கை), மனோராஜன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

நவநீதன்(கனடா), கிருபாநந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

நிலானி, நரேன், யஸ்வின், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மைதிலி நவநீதன் - மகள்/ மருமகன்
கிரிசாந்தி கிருபாநந்தன் - மகள்/ மருமகன்
சிவராஜன் சிவகுருநாதர் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • Selvanayagam Ratnam Urumpiray, Kilinochchi, Markham - Canada View Profile
  • Rajalakshmi Rajeswaran Vaddukottai, Markham - Canada View Profile
  • Senathirajasekaram Ehambaranathan Puloly South, Wellawatta View Profile
  • Vaithilingam Somasuntharam Neduntivu, England - United Kingdom View Profile