மரண அறிவித்தல்
மலர்வு 09 MAY 1985
உதிர்வு 15 MAY 2020
திரு செல்லையா தனுஷன்
வயது 35
செல்லையா தனுஷன் 1985 - 2020 உடுவில் இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தனுஷன் அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா வனிதாமணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், விஜயகுலசிங்கம் சாந்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சர்மிளா அவர்களின் அன்புக் கணவரும்,

அசாணி அவர்களின் அன்புத் தந்தையும்,

தர்ஷன், தர்சிகா, தர்சனா, தரணியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வசீராளன் ஜெனி, செல்வகுமார், சிவசக்தி, செந்தில்குமார், கவிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,

அகில திருநாயகி, மகாலிங்கம், விமலா, சந்திரகாந்தன், நிர்மலா, கேசவன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

தர்ஷன் - சகோதரர்
செந்தில்குமார் - மாமா

Summary

Photos

No Photos

View Similar profiles