மரண அறிவித்தல்
பிறப்பு 04 FEB 1935
இறப்பு 11 JAN 2021
திருமதி யோசபின் ராணி குசைப்பிள்ளை
வயது 85
யோசபின் ராணி குசைப்பிள்ளை 1935 - 2021 இளவாலை இலங்கை
Tribute 43 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோசபின் ராணி குசைப்பிள்ளை அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று Scarborough வில் இயற்கை மரணம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அகஸ்டீன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை ஞானப்பு தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ரதி, சாந்தி, வசந்தி, காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், சந்திரா மற்றும் அருந்ததி, ஜெயா, றாஜன், கிறிஸ்ரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகேந்திரன், ராஜறட்ணம், தவராஜா, வசந்தி, மலர், றவி, புறூனோ, றமோனா, சீனத் ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மெக்டலின், லோறன்ஸ் மற்றும் அன்ரனி, ஜோசவ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற ராஜதுரை, பவளம், சாங்க், மாகிறெட் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, அன்னேசம்மா, அருட்சகோதரி அன்றூ, அருளம்மா, இம்மானுவேல் ஆகியோரின் மைத்துனியும்,

கிங்ஸ்டன், றுசாந்தி, றொகென்ஸ்டன், யட்சினி, லக்சிகா, ஜெசிக்கா, றொஷான், பிறிசில்லா, மார்ஷல், ஏரொன், மத்தியூ, றொனி, ஜொனி, ரோனி, மோணிஷா, கிறிஷான், அன்ரனி, திமொத்தி, ஜேசன், பிறியங்கா, கிம்பளி, கேற்றலின், நிக்கலஸ், நிக்கேல், இஷான், ஜேடன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கவீன், ஐசயா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரதி - மகள்
வசந்தி - மருமகள்
றவி - மருமகன்
சாந்தி - மகள்
அருந்ததி - மகள்
ஜெயா - மகள்

Summary

Photos

View Similar profiles

  • Chelliah Nagaratnam Karainagar, Colombo, London - United Kingdom View Profile
  • Savurimuthu Ganapragasam Ilavalai, Mississauga - Canada View Profile
  • Nagamuthu Subramaniyam Paththameni, Scarborough - Canada View Profile
  • Erampu Tharmalingam Karainagar Kalapoomi, Canada, Scarborough - Canada View Profile