மரண அறிவித்தல்
அன்னை மடியில் 18 SEP 1934
இறைவன் அடியில் 15 AUG 2019
திரு பண்டாரி சோமசுந்தரம்
இளைப்பாறிய பொறியியலாளர்
வயது 84
பண்டாரி சோமசுந்தரம் 1934 - 2019 தெல்லிப்பழை இலங்கை
Tribute 33 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டாரி சோமசுந்தரம் அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டாரி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. அன்பு(லண்டன்), அஞ்சலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி, பொன்னாபரணம் மற்றும் Dr. தில்லை நடராஜா(கனடா), பராசக்தி(இலங்கை), காலஞ்சென்ற சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதீஸ் சிவா, மயூரன் அண்ணாமலை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அண்ணாமலை(இலங்கை), Dr. தியாகராசா(லண்டன்), நடராசா(இலங்கை), காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவானந்தன்(லண்டன்), சிவராசா(லண்டன்), சிவஞானவதி(லண்டன்), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, தாமோதரம்பிள்ளை, Dr. சக்தி ஆனந்தவல்லி(கனடா), பாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீவிக்னேஸ்வரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜன், ஆரபி, நட்டாஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவயோகம் - மனைவி
அஞ்சலா - மகள்
மயூரன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில்  புகழ் பூத்த சீமான் திரு.பண்டாரி அவர்தம் பாரியார்... Read More

Photos

View Similar profiles

  • Pooranam Iyyathurai Kangesanthurai, Wellawatta View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile
  • Sinnathamby Satkunaraja Manipay, Thirunelveli, Chennai - India, Colombo View Profile
  • Rasiah Balakrishnan Thellipalai, Kopay, Canada View Profile