மரண அறிவித்தல்
பிறப்பு 31 JAN 1948
இறப்பு 22 JUL 2019
திருமதி தில்லைநடராஜா வள்ளியம்மா
வயது 71
தில்லைநடராஜா வள்ளியம்மா 1948 - 2019 அல்வாய் திக்கம் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வடமராட்சி திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா வல்லியம்மா அவர்கள் 22-07-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம்(விதானையார்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

கலா, தயா, நிதி, ராஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுந்தரலிங்கம், ஜெயக்குமார், தேவா, ராஜன், நாகேஸ்வரன், ஜெயந்தி, காலஞ்சென்ற விஷ்னு ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தங்கமணி அவர்களின் அன்பு மைத்துனியும்,

பாலா, ஜெயந்திராணி, மதன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

தனுசினி, நிசாந், நிவேதன், சுகனியா, பிரசாந், நவீன், றொசினா, றொஸ்சானா, நிரோஷன், கயன், அக்சியா, அபிஷா, ஒலிவியா, வினோபா, வேணிகா அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நிதிராஜன் - மகன்
ஜெயக்குமார் - மருமகன்

Summary

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அல்வாய்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Jeyakumar Suhirtharatnam Thirunelveli, Germany View Profile
  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile