- No recent search...

முல்லைத்தீவு மல்லாவி புத்துவெட்டுவானைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல், லண்டன் Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் அற்புதானந்தன் அவர்கள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டன் Liverpool இல் அகால மரணம் அடைந்தார்.
அன்னார், V.S தனபாலசிங்கம்(JP), ரதிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுபேந்திரன், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷியா(லண்டன்) அவர்களின் கணவரும்,
பவிஷனா(லண்டன்), லகுதீபன்(லண்டன்), உகேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவானி, பவானந்தன், பத்மானந்தன்(சுவிஸ்), குஹதர்சினி, சுதானந்தன்(லண்டன்), சுமித்திராராணி(சுவிஸ்), ஈஸ்வரானந்தன், சுஜானந்த்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன், நகுலேஸ்வரி, தங்கராணி(சுவிஸ்), விக்னேஸ்வரன், அனுஷா(லண்டன்), இராதாகிருஷ்ணன்(சுவிஸ்), பிரதீபா, செல்வபவனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவராஜா, பரராஜசிங்கம், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், குணபாலசிங்கம்(ஜேர்மனி), நித்தியராஜ்(ஜேர்மனி), சரோஜினிதேவி, கமலாதேவி- மாணிக்கராசா, கானகதேவி, லங்காதேவி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,
லகுநாதன் -சந்திரகலா, மணிமேகலாதேவி(ஜேர்மனி), ஜெகதாம்பாள், சரோஜினிதேவி, ரேணுகாதேவி, கௌசலாதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
குணாநிதி, மயூரன், யுகவர்மன், மிகிர்ஷா, சஜீபா, அஜித்தா, லிதுர்சன், மதுமிதா, தேசிகன், யஸ்மிக்கா(சுவிஸ்), றஷ்மிதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அபிராமி, கிருஷா, மதுஷா, மிதுஷா, கிருத்திகன், துஷாளினி, தர்சிகன்(சுவிஸ்), சுதர்சிகா(சுவிஸ்), டெனிஷா(லண்டன்), கிருஷா(லண்டன்), மதுஷா(லண்டன்), பிரவீன், தார்மீகன், மதுஷிகா, தனுஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுதர்சனா அவர்களின் அன்பு மச்சானும்,
பவிஷா அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-04-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு லண்டன் Liverpool மின் ஏரியூட்டும் மைதானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details