மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUN 1944
இறப்பு 20 JAN 2021
திரு அருளம்பலம் சண்முகலிங்கம்
ஓய்வுபெற்ற மருந்தாளர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்
வயது 76
அருளம்பலம் சண்முகலிங்கம் 1944 - 2021 அரியாலை இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டணை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று  காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருலம்பலம் யோகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,

இராசலட்சுமியின்(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜசி, காலஞ்சென்ற கவிதா, கனிதா மற்றும் நவநீதன், ஜயநிதி(ஜீனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,  

முரளிராஜ் அவர்களின் மாமனாரும்,

கமலாதேவி, மகேந்திராதேவி, தர்மகுலதேவி, சிறிராஜலிங்கம் ஆகியோரின் மூத்த சகோதரரும்,

காலஞ்சென்ற கனகநாயகம் மற்றும் பத்மலெட்சுமி(பத்மா), தியாகலிங்கம், மோகனதாஸ், கணேசா ஆகியோரின் மைத்துனரும்,

றாயன், டிலன், ஒலிவியா, லியா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

Mr Arulampalam Shanmugalingam was born in Ariyalai and a resident of London and passed away peacefully on Wednesday 20-01-2021.

He is the eldest son of late Mr and Mrs S. Arulampalam Yogamma and the son-in-law of late Mr and Mrs Rasiah Thangaledsumy.  

Beloved husband of Rasaledsumy(Chandra). 

Loving father of Jasi, late Kavitha and Kanitha, Navaneethan and Jayanithy(Jeena).

Loving father-in-law of Muraliraj.

Eldest brother of Kamaladevi, Mahendradevi, Dharmakuladevi and Sirirajalingam.

Brother-in-law of late Kanakanayagam, Pathamaledsumy(Pathma), Thiyagalingam, Mohandas and Ganesa.

Loving granddad to Ryan, Dylan, Olivia and Leah.

Details of his funeral will be announced later.

This notice is provided for all family and friends.   

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles