மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAY 1925
இறப்பு 10 JAN 2020
திரு M.S அப்பையா சின்னத்தம்பி
முன்னாள் சிவபாலன் சைக்கிள் ஸ்ரோர் உரிமையாளர் - மானிப்பாய் வீதி யாழ்ப்பாணம்
வயது 94
M.S அப்பையா சின்னத்தம்பி 1925 - 2020 கொக்குவில் கிழக்கு இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பையா சின்னத்தம்பி அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி விசாலாட்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், நாகலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூமாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நடராசா, சுப்பையா, ரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாம்பசிவம், தையல்நாயகி, நடராஜா, சிவசிதம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலகுமாரன்(இலங்கை), பாலசுப்ரமணியம்(கனடா), பாலேந்திரன்(கனடா), ஜெகதீஸ்வரி(கனடா), பாலகாந்தன்(கனடா), பாலபாஸ்கரன்(கனடா), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்(கண்ணன்), பாலராஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலைச்செல்வி, கலாதேவி, சிவகாமசுந்தரி, பரமசிவம், நிர்மலா, விஜிதா, ராதிகா, ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தக்‌ஷாயினி- நந்தகோபால்(லண்டன்), ருக்‌ஷாயினி, நிருஜன், மதுஷாயினி, வானுஜன், நிஜந்த், நிவித், நிலானி, திஷோர், திஷிக்கா, செந்தூரன், ஆரூரன், துவாரகா, காசினி, இந்துஜா, கஷ்மியா, அர்ஜுன், திலோஸ், புவீஸ், சித்தாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Mr. Appiah was born in Kokuvil, Jaffna, Sri Lanka, resided in Thavady, Jaffna and lived in Canada. passed away peacefully on 10th January 2020.

Mr. Appiah was the youngest son of late Sinnathamby and Visaladchy, son-in-law of Nagalingam and Parvathipillai,

Beloved husband of late Poomaludchumy Appiah,

Brother of late Sivapackiyam, Nadarasa, Suppiah, Rathinam and Saraswathy,

Beloved in-law of Sambasivam, Thiyalnayaki, Nadarasa and Sivasithamparam.

Loving Father of Balakumaran(Sri Lanka), Balasupramaniam(Canada), Balenthiran(Canada), Jegatheeswary (Canada), Balakanthan (Canada), Balabaskaran(Canada), Late Balakrishnan, Balarajan(Canada),

Loving Father-in-law of Kalaichelvi, Kaladevy, Sivagamasundari, Paramasivam, Nirmala, Vijitha and Rathiga,

Loving grand father of Thakshayini-Nanthagobal(London), Rukshayini, Nirujan, Mathushayini, Vhanujan, Nijanth, Nivith, Nelani, Thishor, Tishikka, Senthuwran, Ahrooran, Thuvaraka, Gasini, Inthuja, Kashmia, Arjun, Thelosh, Puvesh and Sidarsh. 

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெகதா  - மகள்
ராஜன் - மகன்
பாலகுமாரன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kamalakkannan Arasaratnam Kokkuvil East, Scarborough - Canada View Profile
  • Veluppillai Subramaniam Karaichchi Kudiyiruppu, Markham - Canada View Profile
  • Sellathurai Shanmugasuntharam Urumpiray, Saudi Arabia View Profile
  • Ariyakuddy Nagarajah Kokkuvil East, Clayton - Australia View Profile