மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1937
இறப்பு 05 MAY 2019
திரு கந்தசாமி கதிரமலைநாதன்
ஓய்வுபெற்ற Physiotherapist
வயது 82
கந்தசாமி கதிரமலைநாதன் 1937 - 2019 வட்டுக்கோட்டை இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி  கதிரமலைநாதன் அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, புத்திரபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தேவதாஸ், கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ருக்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தவேள், ஜெயந்தி, கமலநாதன், கரிகாலன், கணேஷநாதன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குளோடியா, தங்கவேல், வனித்திரா, சுகந்தி, யஸ்பிரிட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மார்சல், மீரா, தினேசன், மயூரன், செந்தூரன், கிரிஷோத், ஹர்ஷா, அபிஷோத், அபிஷா, கவின், கேஷவ், கிரிஷான், ஜெனிலியா, கப்பிரியலா ஆகியோரின் அன்புப் பேரனும்  ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-05-2019 புதன்கிழமை அன்று  மு.ப 09:30 மணிமுதல் பி.ப 09:30 மணிவரைக்கும், 16-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09.30 மணிமுதல் பொரளை Lanka Florists மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு... Read More

Photos

No Photos

View Similar profiles