மரண அறிவித்தல்
அன்னை மடியில் 1929
இறைவன் அடியில் 23 MAY 2019
திருமதி கண்மணி மயில்வாகனம்
வயது 90
கண்மணி மயில்வாகனம் 1929 - 2019 ஏழாலை வடக்கு இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி மயில்வாகனம் அவர்கள் 23-05-2019 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஞானோதயம், ஞானமலர்(கனடா), புவனேஸ்வரி(இலங்கை), நேசமலர்(கனடா), வசந்தமலர்(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), ஜீவமலர்(இலங்கை), காலஞ்சென்ற உதயகுமார், பாலகுமார்(லண்டன்), பவளமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னராசா, கந்தசாமி, மற்றும் தனபாலசிங்கம், யோகராசா, கோகிலராணி, குணபாலன், அருட்சோதி, சாயிதா, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருளம்மா, நாகம்மா, காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, வள்ளியம்மா, அன்னம்மா, கந்தையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

றஜனி, றாஜினி, ஞானறாஜ், திலீபறாஜ், சுபாஜினி, அனுஷா, தவப்பிரபா, கேதீஸ், கேசவன், நளினி, ஜெறோன், யறோனி, மெக்‌ஷிம், தர்ஷினி, சிந்துஜா, பிரவிந்த், ஜனனி, யுவராஜ், சுமங்கலி, சுகன்யா, சரண்யா, லாவண்யா, சுதேசன், சஜீபன், துஷ்யந்தி, அகல்யா, பதுசன், பதுசா, குஷீபா, ஜான்சி, சர்மின், சக்திகிரீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், 

மிறோஜன், நிரூபன், லம்றா, லஷ்றா, சிறீறாஜி, பிரியங்கா, பிரித்திகா, பிரித்வி, கதீசன், சஜீஷன், சுபேதா, சுபேதன், கயானன், லிமோஷா, லவ்ஷாந், அவனிஸ், சகீத், கோகிஸ், டிலோஸ், சோபிஸ், நபிஷா, சுஸ்மிதன், றிதன், அறின், விபின், இஷான், சாஸ்வின், சுகேஸ், வர்ஷா, சிறிஷா, அகர்வின், றிசிக்கா, தர்ஸ்விக், கிருத்திக், அஜிஸ், லிசியா, சஷ்மிகா, சாகித்யா, தஷ்வின், சஷ்வின், திபீஷன், கீர்த்தீஷ், தியா, ஆதவ், ஆரியான் ஆஅகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 24-05-2019 வெள்ளிக்கிழமை அன்று பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: ஞானமலர் சின்னராசா(மகள்)

தொடர்புகளுக்கு

ஞானமலர் சின்னராசா(தங்கச்சி) - மகள்
தேவி - மகள்
மலர் - மகள்
ஜீவம் - மகள்
நந்தகுமார் - மகன்
பாலகுமார் - மகன்
கெளரி - மகள்
வபா - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Selvaratnam Ragunathan Ezhalai North, Neuilly-Sur-Marne - France View Profile
  • Kanthaiya Kanakasabapathi Velanai, Puliyankulam View Profile
  • Vyramuthu Selvaratnam Malaysia, Mathagal, Canada, Nelukkulam View Profile
  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile