மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAY 1934
இறப்பு 12 NOV 2019
திருமதி பரமானந்தம் நீலாம்பாள்
வயது 85
பரமானந்தம் நீலாம்பாள் 1934 - 2019 புங்குடுதீவு 1ம் வட்டாரம் இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தம் நீலாம்பாள் அவர்கள் 12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாதுரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கதிரவேலு தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரகுமார்(பிரித்தானியா- 6 குமார்ஸ் சில்க் கவுஸ்), வாசுகி(லண்டன்), சூரியகுமார், இந்திரகுமார்(நீலம் சில்க்), ஜெயகுமார்(6 குமார்ஸ் சில்க் கவுஸ்), ஸ்ரீகுமார், பிறேமினி(கனடா), காலஞ்சென்ற நந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தகலா, பாலசுப்பிரமணியம்(லண்டன்), லூயிசா, கோமதி, ரதிமலா, சிவநந்தினி, காலஞ்சென்ற ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நாகரத்தினம்(தலைமை ஆசிரியர்), துரைச்சாமி, பாலகிருஷ்ணன், சிரோன்மணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி, அன்னம்மா, கன்னையா, செல்லத்துரை, தாமோதரம்பிள்ளை, கனகரத்தினம்(பாலர்), செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜினேஷ், சர்மிலி, ரயன், ரவின், இலோனா, ரதீப், ரஜீவ், டிலன், நீலுசா, மாதங்கி, மதுயா, றுசான், றித்திக், ஆகாஷ், மதுரன், கீரன், நிஷா, அஷ்வின், அஜய், மதிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஒலிவர் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரகுமார் - மகன்
ஜெயக்குமார் - மகன்
ஸ்ரீகுமார் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • Muttiah Kanesalingam Pungudutive 1st Ward, Colombo View Profile
  • Kugathasan Rujeevan Punakari, Schlieren - Switzerland, Sri Lanka View Profile
  • Parasakthi Ramalingam Pungudutive 1st Ward View Profile
  • Vimalothini Srinivasan Manipay, Northolt - United Kingdom, Hemel Hempstead - United Kingdom View Profile