மரண அறிவித்தல்
பிறப்பு 08 OCT 1938
இறப்பு 08 FEB 2019
திருமதி கேசவன் சிரோன்மணி
வயது 80
கேசவன் சிரோன்மணி 1938 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கேசவன் சிரோன்மணி அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கேசவன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கமலா அம்பிகை, ரவிந்திரன் மற்றும் மகேந்திரன்(சுவிஸ்), நாகபூசணி(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், அன்னலக்சுமி மற்றும் அருளம்பலம், கனேஷ்வரி, சரோஜினிதேவி, ஏகாம்பரம், கமலாதேவி, ராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி, தவராசா, ரமணி, ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மிதுஷா, தேனுகா(சுவிஸ்), லக்சிகா, சங்கவி, சுபிசன், யதுசன், கவிபிரியன்(சுவிஸ்), பிரேமா(சுவிஸ்), சதுர்திகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை முதலாம் ஒழுங்கை கோயில் புதுக்குளம்  எனும் முகவரியில்  நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேந்திரன்
மகேந்திரன்
தவராசா
சுபிசன்
மனோகரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos