மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUL 1939
இறப்பு 16 FEB 2021
திருமதி இராஜசிங்கம் கனகாம்பிகை
வயது 81
இராஜசிங்கம் கனகாம்பிகை 1939 - 2021 மலேசியா மலேசியா
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், நவிண்டில் கரணவாய் மத்தி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் கனகாம்பிகை அவர்கள்
16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிகந்தராஜா(லண்டன்), சிறிதரன்(லண்டன்), ஜெயந்தி(டென்மார்க்), சாந்தி(லண்டன்), வசந்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேல், ஞானாம்பிகை மற்றும் நடராஜா(மலேசியா), பசுபதி(ஜேர்மனி), காலஞ்சென்ற பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சறோஜினி(லண்டன்), புஸ்பராஜா(டென்மார்க்), சத்தியசீலன்(லண்டன்), அருச்சுணராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

புனிதா(கனடா) அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,

ராதை, குமார், தர்சினி, இந்திரன், திலகா, மலர், பிரேம்குமார், சியாமளா, சித்திரா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(ஆலா) அவர்களின் அன்பு மருமகளும்,

பகீரகா, பானுஷன், தனுஷா, வீணுகா, அஜிதன், ரஜீவன், சஜீவன், சாஸ்வதா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles