Born 06 MAR 1940
Died 13 JAN 2020
Late C V Vivekananthan
சிரேஷ்ட சட்டத்தரணி
Age 79
C V Vivekananthan 1940 - 2020 Vidaththalpalai Sri Lanka
Tribute
ஓம் சாந்தி!
C V Vivekananthan
Sri Lanka

இன்று 12/2/2020 புதன்கிழமை நடைபெறும் திரு.சி.வி.விவேகானந்தன் (காந்தி மாஸ்டர்) அவர்களின் ஆத்ம சாந்திப் பிராத்தனையில் இருக்கும் அவருடைய மனைவி, பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நாங்களும் அவருடைய ஆத்ம சாந்திக்காகப் பிராத்தனை செய்கிறோம்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute