மரண அறிவித்தல்
தோற்றம் 08 DEC 1932
மறைவு 09 JAN 2019
திரு மயிலு சின்னையா
வயது 86
மயிலு சின்னையா 1932 - 2019 ஆனைக்கோட்டை இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயிலு சின்னையா அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மயிலு இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அப்புக்குட்டி, சோதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தி, காலஞ்சென்ற வசந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கந்தையா, மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சின்னமணி, இரஞ்சிதராணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிறோஜன், அனோஜன், யூலியா, பிரதீபா, கார்த்தீபன், பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு கரையம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பார்த்தீபன்
வசந்தகுமார்

Summary

Photos

No Photos