மரண அறிவித்தல்
பிறப்பு 26 FEB 1947
இறப்பு 19 JUL 2019
திரு இராசா சிவலிங்கம்
வயது 72
இராசா சிவலிங்கம் 1947 - 2019 உரும்பிராய் இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கரந்தன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசா சிவலிங்கம் அவர்கள் 19-07-2019 வெள்ளிகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசா, சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதாஸ்(கனடா), றவிதாஸ்(பிரித்தானியா), றஜீவன்(பிரித்தானியா), சுஜீவன்(கனடா), துஜித்தா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரேகா, கிரியா, நிசந்தினி, கார்த்திகா, நிமல்ராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தி, கவிநயா, அபிசா, அபிநாஸ், அஸ்வின், சஜானா, சகீரா, சயந்தவி, அனுஜன், அபிநயா, நிமஷா, நிதுஸ் ஆகியோரின் அன்புப்  பேரனும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற துரைசிங்கம், நாகரத்தினம், தர்மலிங்கம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற தம்பிராசா, கமலராணி, ராஜகோபால், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், தர்மலிங்கம், சற்குணசிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கவிதாஸ் - மகன்
நிமல் - மருமகன்
ரூட்டி - மகன்
றஜீவன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்.உரும்பிராயில் புகழ் பூத்த சீமான் திரு.இராசா அவர்தம் பாரியார் சவுந்தரம் அவர்களின் அருமைப் புத்திரனாக... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Ponnaiyah Sanmugarajah Burma - Myanmar, Jaffna, Alaveddi, Canada View Profile
  • Ganesapillai Sriskantharajah Ezhalai North, North York - Canada View Profile
  • Vikneshwary Balakrishnan Urumpiray, France View Profile
  • Selvanayagam Ratnam Urumpiray, Kilinochchi, Markham - Canada View Profile