- No recent search...

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட லீலா ரவீந்திரன் அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து, செபஸ்ரியானா(சின்னத்தங்கம்-கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற சூரியகாந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அன்ரன்(கனடா), மாலா(லண்டன்), நிமலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சுசீலா, பாக்கியநாதர்(லண்டன்), மரியதாஸ்(லண்டன் ), ரதி(கனடா), தனம்(கனடா), ரஞ்சி(கனடா), ரஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்ரனிற்றா சஞ்சீவ்(கனடா), அஷ்வின்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
கிஷோன்(லண்டன்), அனாமாறன்(லண்டன்), ஜோஷ்வா(லண்டன்) ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447930572899
- Mobile : +447800843122
- Mobile : +447956519604
- Mobile : +14379802134
Our deepest sympathies to you and your family. Our thoughts and prayers are with your family in your time of grief. Luke 6:21 - Blessed are you who weep now, for you will laugh. Kunam Anna and...