மரண அறிவித்தல்
மண்ணில் 24 JUN 1947
விண்ணில் 05 NOV 2019
திரு பொன்னையா மயில்வாகனம்
வயது 72
பொன்னையா மயில்வாகனம் 1947 - 2019 வேலணை 5ம் வட்டாரம் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தாவடி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மயில்வாகனம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் சிவக்கொழுந்து(புனிதம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனரூபவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

திருமாறன்(மாறன்- பிரான்ஸ்), லவன்(கனடா), காலஞ்சென்ற மயிலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுயந்தன்(பிரத்தானியா), கஜேந்திரன், சுதேசன்(பிரத்தானியா), இளமதுரன்(பிரத்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குகப்பிரியா(பிரான்ஸ்), ரஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவராசா, குகனேசபிள்ளை, நித்தியலட்சுமி, அகிலன், பிரகாஷ்(அமுதன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திராதேவி, கைலாசபதி, கலைச்செல்வி, சுபாசினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

குகனேசபிள்ளை இந்திராதேவி தம்பதிகள், காலஞ்சென்ற மனோகரன், லலிதா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

டக்‌ஷா, டிஷா, டிஷான்(பிரான்ஸ்), அனுஷ், அஜிஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனரூபவதி - மனைவி
கலாமணி - தங்கை
குகன் - மைத்துனர், சம்மந்தி
பிரகாஷ் - மைத்துனர்
மாறன் - மகன்
லவன் - மகன்
அகிலன் - மைத்துனர்
உதயா - மைத்துனி
Life Story

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் வேலணை வடக்கு சோளாவத்தையில் 24/JUN/1947 ஆம் ஆண்டில்... Read More

Photos

View Similar profiles

  • Vishuvalingam Ramalingam Vidathaltivu, Pappamoddai, London - United Kingdom View Profile
  • Saraswathidevi Parameshwaralingam Thavadi View Profile
  • Karthikesu Vigneshwaranathan Velanai 5th Ward, Bern - Switzerland View Profile
  • Vaithilingam Somasuntharam Neduntivu, England - United Kingdom View Profile