மரண அறிவித்தல்
பிறப்பு 24 APR 1938
இறப்பு 30 JUN 2020
திருமதி சண்முகலிங்கம் பரமேஸ்வரி
வயது 82
சண்முகலிங்கம் பரமேஸ்வரி 1938 - 2020 உரும்பிராய் கிழக்கு இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகிர்தமலர், நாதன், ஜெகன், ரகு, சுசி ஆகியோரின் அன்புத் தாயாரும், 

அருளானந்தம், கனகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாக்கியம், விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தியாகமூர்த்தி, சுரேந்தினி, நவரஞ்சி, சுதா, கிருபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவி, கனிஷ்ரா, சகீனா, ரம்மியா, லாவண்யா, காருண்யன், சகானா, பிரவீன், கிருஸ்னா, கிருஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-07-2020  புதன்கிழமை அன்று உரும்பிராய் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகன் - மகன்
ரகு - மகன்
சுசி - மகள்

Photos

No Photos

View Similar profiles