மரண அறிவித்தல்
பிறப்பு 28 JAN 1941
இறப்பு 18 FEB 2020
திரு சிதம்பரப்பிள்ளை வயிரவிப்பிள்ளை (நடராசா)
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 79
சிதம்பரப்பிள்ளை வயிரவிப்பிள்ளை 1941 - 2020 நாகர்கோவில் இலங்கை
Tribute 14 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வயிரவிப்பிள்ளை அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற நாராயணபிள்ளை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீரங்கன், ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீரங்கராஜ், ஸ்ரீரஜனி ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,

ராஜேஸ்வரன், ஞானபூங்கோதை, ஜரேஸ்வதனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்பிரமணியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாராணி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவாகர், ஹம்சத்வனி, மயூரத்வனி, தனுசியா, ஹன்சிகா, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஸ்ரீரங்கன் - மகன்
ஜரேஸ் - மருமகன்

Photos

No Photos

View Similar profiles