மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAY 1980
இறப்பு 04 APR 2019
திரு யோசெப் யஸ்ரி மேகநாத் (சுகந்தன்)
வயது 38
யோசெப் யஸ்ரி மேகநாத் 1980 - 2019 மன்னார் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மன்னார் மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Molitor ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசெப் யஸ்ரி மேகநாத் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோசெப் அன்னமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வசந்தன், சுதா, நிசா, சோபினா, யுவராஜ், திவிஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நகுலன், றொசான் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

டிலன், துஷான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நகுலன் - மைத்துனர்
யுவராஜ் - சகோதரர்
திவிஷன் - சகோதரர்
ராசா - மச்சான்
பாஸ்கர் - மச்சான்
ஜெகன் - மச்சான்
சஞ்சீவா - மச்சான்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Mariya Thomas Anton Consalas Mannar View Profile
  • Thampu Thamotharampillai Inuvil, Colombo, Nuwara Eliya View Profile
  • Mahalingam Ponrose Mannar, Kuppilan View Profile
  • Anandavinayagam Nagalingam Mandaitivu, Mallavi, Ezhalai, Saarbruecken - Germany, Coventry - United Kingdom View Profile