பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUL 1937
இறப்பு 12 APR 2019
திருமதி அஷ்டலஷ்மி மகாதேவா
வயது 81
அஷ்டலஷ்மி மகாதேவா 1937 - 2019 சுதுமலை இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும், கொண்ட அஷ்டலஷ்மி மகாதேவா அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை நகுலேஸ்வரி  தம்பதிகளின் அருமை மருமகளும்,

மகாதேவா அவர்களின் அன்பு மனைவியும்,

ஹேமந்தினி அவர்களின் பாசமிகு தாயாரும்,

முரளி அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கந்தையா, விஜயலெஸ்மி(இலங்கை), காலஞ்சென்ற வீரலெஸ்மி(இலங்கை), சிவலிங்கேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புனிதவதி(இலங்கை), குலசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr. சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாதங்கி, ஆதித்தியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

முரளி
ஹேமந்தினி
வீடு

கண்ணீர் அஞ்சலிகள்

Rajitha Canada 1 week ago
We missed u a lot mom.
Nithianandeeswaran Balasingam United Kingdom 1 week ago
Very sad & accept our deepest condolence to the family. Rest in peace aunty. Nithy , Santham ,& Dolly
Mr & Mrs vijayakumar Canada 1 week ago
ஆழ்ந்த அனுதாபங்கள்

Summary

Photos

No Photos