மரண அறிவித்தல்
தோற்றம் 22 AUG 1989
மறைவு 18 MAY 2019
திரு அனித் சதாசிவம்
வயது 29
அனித் சதாசிவம் 1989 - 2019 கோட்டைக் கல்லாறு இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Land Sissach ஐ வதிவிடமாகவும் கொண்ட அனித் சதாசிவம் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சதாசிவம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

என்ரிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,

நதீன் அவர்களின் அருமை அப்பாவும்,

வாணு அவர்களின் பாசமிகு சகோதரரும்,

மணிவண்ணன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அனனியா, மனிஸ் ஆகியோரின் ஆசை மாமாவும்,

கிருபைராசா, உதயகுமாரன்(மாவட்ட நீதிமன்றம்- கல்முனை), அனுரா(லண்டன்), பசுபதி, குணவதி, வாஜினி(ஆசிரியை), ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான  நல்லரெத்தினம், திருச்செல்வம், ஜெயரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான பத்மராசா, அரசம்மா, சுப்பிரமணியம், சோமசுந்தரம்(மதன்ஸ்), கிருபைராசா, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சுந்தரலிங்கம்(மாவட்டசெயலகம்- மட்டக்களப்பு), மகேஸ்வரி(அவுஸ்திரேலியா),  கமலேஸ்வரி, தட்சாயினி(ஆசிரியை), சௌந்தலா தேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சதாசிவம், சந்திராதேவி, றமனி, பசுபதி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Gottesackerweg 14, 4450 Sissach, Switzerland எனும் முகவரியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சதாசிவம் மாஸ்ரர் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதா(மாஸ்ரர்) - அப்பா
நல்லம்மா(ஆசிரியை) - அம்மா
வாணு - அக்கா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

இலங்கையின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பில் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த... Read More

Photos

No Photos

View Similar profiles