மரண அறிவித்தல்
அன்னை மடியில் 20 NOV 1925
ஆண்டவன் அடியில் 12 JAN 2020
திருமதி சிவகங்கை வைத்திலிங்கம்
வயது 94
சிவகங்கை வைத்திலிங்கம் 1925 - 2020 அளவெட்டி தெற்கு இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தம்மளை அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கு முதலியார் கோவிலடி, Bahrain Manama, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகங்கை வைத்திலிங்கம் அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Scarborough வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விநாயகமூர்த்தி(முன்னாள் இலங்கை மின்சாரசபை Bahrain, மின்சக்தி நீர் அமைச்சு விநியோக திணைக்களம்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஞ்சனி, செல்வராணி ஆகியோரின் அருமை மாமியாரும்,

உமாபதிசிவம், காலஞ்சென்றவர்களான நாகம்மா, சற்குணம், இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சரவணமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்ஜெயன் - ஐரானி, வசுதன், சுகன்யா- சிறிதர், கவிதா- லனாஸ், அகல்யா- பார்த்திபன், மிதிலன், சரிதா- துஷ்யந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கவினி, கீரன், ஷனுக்கா, சரீனா, ஜேய்டென், சஹானா, நதி, கார்த்திகன், நிவேயா, இனியா, ஈத்தன், ஏரன், வீரன், எலெனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விநாயகமூர்த்தி - மகன்
சுகன்யா - பேத்தி
கவிதா - பேத்தி
அகல்யா - பேத்தி
சரிதா - பேத்தி
மிதிலன் - பேரன்

Photos

No Photos

View Similar profiles

  • Anthonypillai Sagayarasah Kurunagar, Castrop-Rauxel - Germany View Profile
  • Ganesapillai Sriskantharajah Ezhalai North, North York - Canada View Profile
  • Ponnar Sellathurai Alaveddi South, Switzerland View Profile