நன்றி நவிலல்
அமரர் லக்ஸ்மிகாந்தா ஜீவகன் (காந்தா/ லக்‌ஷி) முன்னாள் ஆசிரியர் யாழ்ப்பாணக் கல்லூரி பிறப்பு : 08 MAR 1955 - இறப்பு : 13 MAY 2019 (வயது 64)
பிறந்த இடம் வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் Eastham - United Kingdom
லக்ஸ்மிகாந்தா ஜீவகன் 1955 - 2019 வட்டுக்கோட்டை இலங்கை
நன்றி நவிலல்

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "                      

அன்னார் இறையடி எய்திய செய்திக்கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதிநிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்களுக்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +16479881716

தொடர்புகளுக்கு

வீடு
வசந்தா பாலசந்திரன்
கந்ததாஸ் - சகோதரர்
லலிதா - சகோதரி
ஆனந்தன்
ஜீவகன் - கணவர்
ஜீவகன் - கணவர்
சாரதா - சகோதரி
ஆறுமுகதாஸ் - சகோதரர்
Tribute 46 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.