மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1955
இறப்பு 13 MAY 2019
திருமதி லக்ஸ்மிகாந்தா ஜீவகன் (காந்தா/ லக்‌ஷி)
முன்னாள் ஆசிரியர் யாழ்ப்பாணக் கல்லூரி
வயது 64
லக்ஸ்மிகாந்தா ஜீவகன் 1955 - 2019 வட்டுக்கோட்டை இலங்கை
Tribute 46 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லக்ஸ்மிகாந்தா ஜீவகன் அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(Post master), அன்னலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி(D. Director of Irrigation Dept- Ceylon) மாதுராதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜீவகன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கந்ததாஸ்(சுவிஸ்), ஆறுமுகதாஸ்(பிரான்ஸ்), சாரதா(கனடா), லலிதா(இங்கிலாந்து), வசந்தா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலசரஸ்வதி, கணேசலிங்கம்(இலங்கை), விஜயலக்‌ஷ்மி தர்மலிங்கம்(இங்கிலாந்து), ஜெயலக்‌ஷ்மி கனகரட்னம்(இலங்கை), ராஜலஷ்மி தேவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஜெயதேவன், நாவுக்கரசன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரஸ்வதி(சுவிஸ்), சுந்தரி(பிரான்ஸ்), பத்மநாதன்(கனடா), சண்முகராஜா(இங்கிலாந்து), காலஞ்சென்ற பாலசந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,

திலகவதி தங்கராஜா அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

ரூபன்(கனடா), சுகலியா(கனடா), முகுந்தன்(கனடா), நிரோசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

துசிதா(கனடா), அனுஷ்கா(இங்கிலாந்து), கௌதமன்(கனடா), Roshan(நோர்வே), Rahul(நோர்வே), Rohith(நோர்வே) ஆகியோரின் பெரியம்மாவும்,

துதிராஜ்(கனடா), Thomas(சுவிஸ்), ஜெகதா(பிரான்ஸ்), புவிதாஸ்(பிரான்ஸ்), சஜிதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஜீவகன் - கணவர்
சாரதா - சகோதரி
லலிதா - சகோதரி
ஆறுமுகதாஸ் - சகோதரர்
ஆனந்தன்
வசந்தா பாலசந்திரன்
கந்ததாஸ் - சகோதரர்

Summary

Life Story

இலங்கையின் அழகு நிறைந்ததும் படித்தவர்களைக் கொண்டதும்,கற்பகதரு(பனை) நிறைந்து காணப்படும் இடமும் தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

Photos

No Photos

View Similar profiles