
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா விஜயராஜன் அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, மகேஸ்வரி தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், மனோன்மணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
விஜயராஜன் அவர்களின் அன்புத் துணைவியாரும்,
Dr. லாவண்யா, Dr. கிரன், ரிஷன், ஜனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவராமலிங்கம், உமாபதிசிவம்(கனடா), சாரதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Dr. நிரோசன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
தேவராஜா, சிவகௌரி, சுசிலா, காலஞ்சென்ற விஜயஆனந்தன், விஜயராணி, விஜயகுமார், விஜயகாந்தி, விஜயமாலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சண்முகராஜா, ராதிகா, கேதாரகௌரி, ரவிக்குமார், முரளீதரன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
Dr. சிவதாசன், வசந்தினி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Dec 2018 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447405444356
- Mobile : +447983348998
- Mobile : +447766051054
கண்ணீர் அஞ்சலிகள்







































