பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 1961
இறப்பு 01 DEC 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
வயது 57
சியாமளா விஜயராஜன் 1961 - 2018 புங்குடுதீவு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 40 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா விஜயராஜன் அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, மகேஸ்வரி தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், மனோன்மணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

விஜயராஜன் அவர்களின் அன்புத் துணைவியாரும்,

Dr. லாவண்யா, Dr. கிரன், ரிஷன், ஜனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவராமலிங்கம், உமாபதிசிவம்(கனடா), சாரதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Dr. நிரோசன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

தேவராஜா, சிவகௌரி, சுசிலா, காலஞ்சென்ற விஜயஆனந்தன், விஜயராணி, விஜயகுமார், விஜயகாந்தி, விஜயமாலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சண்முகராஜா, ராதிகா, கேதாரகௌரி, ரவிக்குமார், முரளீதரன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

Dr. சிவதாசன், வசந்தினி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர், பிள்ளைகள்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

விஜயராஜன் - கணவர்
கிரன் - மகன்
சாரதா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Ganesh,Ahila United Kingdom 4 months ago
Dear Uncle,Lavanya,Niroshan ,Kiran,Tissan,Janan We are very sorry to hear the bad news of Aunty please accept our heart felt condolences Love Ganesh,Ahila,family
Ahila ,Ganesh United Kingdom 4 months ago
Dear uncle LAvanya.Niroshan,Kiran,Tissan,Janan We are very sorry to hear the bad news of Aunty,please accept our heart felt condolences Ganesh,Ahila,Logen
Dear Uncle, Lavanya, Kiran, Tissan, Janan I am sincerely sorry to hear about the loss of Aunty. Our thoughts and prayers are with you through this difficult time. Love Mithila and family x
Niranjan Rajanayagam United Kingdom 4 months ago
Vijarajan Family, We want to express our sympathy and let you know that our thoughts are with you always. Niranjan & Family
Rajagopal United Kingdom 4 months ago
No words sister.
Mohan United Kingdom 4 months ago
I am deeply saddened by the news of Shiyamla Akka passing. My thoughts and prayers are with you and your family. அன்னாரின் பிரிவால் துயருறும் உறவுகளோடு இணைந்து ஆத்ம சாந்தி வேண்டி... Read More
Vagan United Kingdom 4 months ago
There are no goodbyes for us. Wherever you are, you will always be in our heart.
Thanapalan Thirukkumaran United Kingdom 4 months ago
இன் முகம் காட்டும் தாயவள் இன்றில்லையே பிரிவு என்பது நியதி அறிவு அதை மறுக்கிறதே உறுதியாக இருப்பதற்கு கருவி அல்ல மனசு துருவி துருவி அருவியாகிறதே எம் விழிகள்... Read More
Vimalan and Uthisdrah Canada 4 months ago
Please accept our heartfelt condolences.
Vathesalya Vimalanathan United Kingdom 4 months ago
We are very sorry for your loss. Accept our heartfelt condolences. Vathesalya Vimalanathan - London
Amirthalingam France 4 months ago
ஆழ்ந்த அனுதாபம் Amirthalingam Pungudutivu 2
Mahalingam Gowry Family Australia 4 months ago
Nothing is harder than saying goodbye to someone you love. May you find comfort in your memories.
Our Deepest condolences, May you rest in peace.
Seeva Family United Kingdom 4 months ago
Please accept our heartfelt condolences.
NATHAN SRITHARAN Canada 4 months ago
our deepest sympathies. our prayers for the family.
Dr Shanmugalingam United Kingdom 4 months ago
Our deepest condolences for your loss. Dr Shanmugalingam and Kannaki
ஆழ்ந்த அனுதாபம், மனதுருக்கத்தின் பரம்பொருள் ஆத்மாவை நீடித்த சமாதணத்துள் வழிநடத்தும். ஓம்சாந்தி
Sivakumaran Balachandran Canada 4 months ago
Please accept our deepest and heartfelt condolences.
Thivyan Kathir Canada 4 months ago
Please accept our heart felt condolences!!! I was saddened to hear that Siyamala Akka passed away. Our sympathy to all of your family members and May her soul rest in peace.
Chelliah thayaparamoorthy Australia 4 months ago
May your soul rest in peace
S.Sri. Ranghan United Kingdom 4 months ago
We are very saddened and words are inadequate to express our sympathy. OOM. Namasivaya
We are saddened to hear the loss of beloved cousin Mrs. Siyamala . our thoughts and prayers are with you and your family.
Mohanabalan sinnaththurai United Kingdom 4 months ago
சகோதரியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Sekar Srima Canada 4 months ago
மீளாத்துயரில் அனைவரையும் ஆழ்த்தி விட்டு இறைவனடி சேர்ந்த தங்கள் மனைவியின் ஆத்மசாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
Srima Canada 4 months ago
Please accept our condolences.
Ravi pulenthiran Canada 4 months ago
I am gonna miss you for ever, My thoughts are with you and your family.
Linghanathan Australia 4 months ago
Please accept our heartfelt condolences. Linghanathan-Sydney
Govinthan Mama Australia 4 months ago
Please accept my heartfelt condolences.
Roopan Germany 4 months ago
பிரிவு நம்மைப் பேதலிக்கச் செய்யும். அதிலும் அன்பின் பிரிவு ஆற்ற முடியாதது. அது எப்படியோ இந்தப் பிரிவென்ற சொல்லுக்கு போராடும் இடமாக நெஞ்சமே அமைகிறது. நெஞ்சத்தைப் பார்க்க யாரால் முடியும்.... Read More
Nadarajah sathees Canada 4 months ago
Accept our heartfelt condolences. Kanthan (Montreal)
Kandiah K Yoganathan Canada 4 months ago
Accept our heartfelt condolences Yoganathan & Vanaja (Kala) PARAMANATHAN Thangavale
Suhumar Nadarajah Canada 4 months ago
Deepest condolences. Rest In Peace. Our prayers are with the family
Mr and Mrs Selvalingam United Kingdom 4 months ago
We are saddened to hear this dreadful news, please accept our condolences and prayers through these tragic times and it was a honour to know such a wonderful person. God bless you and whole family.
Jegan Canada 4 months ago
We are sorry for your loss. , was such a great person, will live on in our memories forever.we miss you acca
MR & MRS PATHMANATHAN United Kingdom 4 months ago
We were saddened to hear that your wife passed away. Our thoughts are with you and your family. Death may leave a heartache no one heal but love leaves a memory that no one can steal.
மண்ணிலே வந்தவர் மீளவேண்டியவர் என்பதை யாவரும் அறிவர் ஆயினும் அன்னாரது பிரிவு யாவருக்கும் அதிர்ச்சியையும் துயரத்தையும் தந்தது. அவருடைய கணவர், பிள்ளைகள், உறவினர், நண்பர் யாவரும் அமைதி... Read More
Soundararajan sabaratnam Canada 4 months ago
RIP sister & my deepest sympathies to the family.
Sayani Thiruvathavooran United Kingdom 4 months ago
May your soul rest in peace and our deepest condolences to your family
K.Baskeran United Kingdom 4 months ago
I was saddened to hear that your Shiyamala passed away. My thoughts are with you and your family. Our sympathy to all family members. Baskeran and family-Hatch End.
Vythilingam Kalamohan United Kingdom 4 months ago
Please accept our heart felt condolences!!!

Photos