மரண அறிவித்தல்
பிறப்பு 04 NOV 1950
இறப்பு 14 MAY 2019
திரு கந்தையா சிவபாதநாதன் (விஜயா)
மன்னார் சிவகாந்தி றைஸ்மில் முன்னாள் உரிமையாளர்
வயது 68
கந்தையா சிவபாதநாதன் 1950 - 2019 நல்லூர் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதநாதன் அவர்கள் 14-05-2019 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஒவசியர் கந்தையா, நல்லம்மா(சின்னப்பாட்டா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், பொண்மனி(நல்லூர் கைலாசபிள்ளையார் கோயில் லிங்கம் மில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவலட்சுமி, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற காந்திமதி, சற்குணவதி, கனகாம்பிகை, காலஞ்சென்ற சந்திரவதனி, சியாமளா, சிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விஜயரட்னம், நவரட்னம், காலஞ்சென்ற மகேந்திரன், திருசெந்தூரநாதன், புனிதவேல், சுகுமாரன், காலஞ்சென்ற வேதாரினியம், சுந்தரலிங்கம், சன்முகலிங்கம், நாகேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி, கலைவாணி, வசந்தி, சரவணபவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகந்தன், சுரேக்கா, ரதிப்பிரியா, கஜேந்திரன், கேதிஸ், குமரேஸ், கௌரி, செந்தூரன், விக்னேஸ், முருகேஸ், சிவதர்ஷ்சினி, சுவேந்திரனி, சிவாஜினி, மயூரதன், கஜேந்திரன், சசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனகன், செந்தூரன், துவாரகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கார்த்திகா - மகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும்,பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ள இடமும் தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Rasadurai Sriskantharajah Nallur, Stuttgart - Germany, Kirchheim Unter Teck - Germany View Profile
  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile