மரண அறிவித்தல்
தோற்றம் 15 AUG 1964
மறைவு 12 JAN 2021
திருமதி விஸ்வநாதன் தங்கராணி
வயது 56
விஸ்வநாதன் தங்கராணி 1964 - 2021 ஏழாலை மத்தி இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதன் தங்கராணி அவர்கள் 12-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவானர், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஸ்வநாதன்(ஜெயா) அவர்களின் அன்பு மனைவியும்,

தனுஸ்ஷன், லஸ்ஷன், நர்மிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கவடிவேலு(இலங்கை), காலஞ்சென்ற தங்கராசா(இலங்கை), வசந்தராணி(இலங்கை), புஸ்பராணி(நோனா- டென்மார்க்), தவனேஸ்வரன்(தவம்- ஜேர்மனி), சிறிதரன்(சிறி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாநிதி(இலங்கை), காலஞ்சென்ற தெய்வேந்திரம்(இலங்கை), நாகேந்திரம்(இந்திரன் -டென்மார்க்), சுபயசிறி(சுபா- ஜேர்மனி), தர்சினி(லண்டன்), விசி(இலங்கை), சாந்தா(ஜேர்மனி), சுதா(லண்டன்), கிருபா(லண்டன்), கலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

தர்சன், தர்சனா, யான்சன், றெயினா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கனிஸ்சன், லைலிகா, வைஸ்னவி, பிரியா, அனோஜன், அனுஸ்ஷா, கரிகரன், கரிசுதா, டர்சிகா ஆகியோரின் அன்பு அத்தையும்,

கபிலன் அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தங்கவடிவேலு - சகோதரர்
வசந்தராணி - சகோதரி
புஸ்பராணி - சகோதரி
தவனேஸ்வரன் - சகோதரர்
சிறிதரன் - சகோதரர்
சிறிதரன் - சகோதரர்
இந்திரன் - மச்சான்
சாந்தா - மச்சாள்
கிருபா - மச்சான்
தர்சனா - பெறா மகள்
கபிலன் - மருமகன்

Summary

Photos

View Similar profiles