மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1922
இறப்பு 10 SEP 2019
திரு செல்லையா தாமோதரம்பிள்ளை
செல்லையா தாமோதரம்பிள்ளை 1922 - 2019 தெல்லிப்பழை வீமன்காமம் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கு தம்பையப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தாமோதரம்பிள்ளை அவர்கள் 10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நகுலேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற நகுலேஸ்வரன், ஞானேஸ்வரி(கமலா), விக்கினேஸ்வரி(குஞ்சு- ஜேர்மனி), விக்கினேஸ்வரன், மகேஸ்வரன்(நாதன் -ஜேர்மனி), முத்தையா(குஞ்சா- ஜேர்மனி), செல்வராசா(செல்வா- சுவிஸ்), சிவக்கொழுந்து(சிவா), கிருபானந்தன்(ஆனந்தி) ஆகியோரின் அன்புத் தகப்பனும்,

சிறீஸ்கந்தராஜா(கனடா), இராஜ்குமார், சிறிதரன்(ஜேர்மனி), வனஜா, ஞானேஸ்வரி(ஜேர்மனி), தர்சினி(ஜேர்மனி), வதனி(சுவிஸ்), கோகுலசிங்கம், கார்திகா(கவிதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சிதம்பரப்பிள்ளை, வேலாயுதம், சுப்பிரமணியம், விசயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணரட்ணம், புனதவதி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜனி(கனடா), சிறிதர்(சுவிஸ்), காலஞ்சென்ற மயூரி கிரிதரன்(இந்தியா), இரச்சந்திரன்(பவான் –ஜேர்மனி), மயூரன்(குட்டி- சிங்கபூர்), திலீப், சஜி, சிந்து, தினோ(ஜேர்மனி), விஜிதா, விதுஷா, மேனுஜன், தேனுகன், தினேஷ், திவியன்(ஜேர்மனி), அபிராமி, அஸ்வினி, அஸ்விதா(சுவிஸ்), தனுசாந், கஜீரன், யாதவன், ரவிதா, பகிரதி, ரஜிவினி, அகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கருணிகா, யாருசன்(கனடா), துசியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வைரவர் அடைப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆனந்தி - மகன்
தினோ
கிரி

Photos

View Similar profiles